Thursday 7 July 2011

சித்திரை துளிகள்

வணக்கம்.
 சித்திரையில் கெட்ட சொர்ப்பணங்கள் வருகிறதோ இல்லையோ, ஆனால் அதனைப் பற்றி பல சந்தேகங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எழுகின்றன. சித்திரைக்கும் நமக்கும் என்ன உறவு?
சித்திரை நம் தமிழ்ப்புத்தாண்டு என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
சித்திரை நம் தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று இன்னொரு தரப்பினர் போராடி வருகின்றனர்.
ஏன் இந்த நிலை?
நம் தமிழ்ப்புத்தாண்டு எப்போது என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில் நம்மவர்கள் விழித்துக்கொண்டு இருப்பது வெட்கப்படக்கூடியது.
உண்மையில் சித்திரை புத்தாண்டு என்றால் என்ன?
கேள்விக்கு பல விடைகளுடன் இந்த வலைப்-பூ...
அலசி ஆராய்வோம் வாரீர்!!!

No comments:

Post a Comment